கிளாந்தாங்கல் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு
ஆற்காடு வட்டம் கரிகந்தாங்கல் ஊராட்சி கிளாந்தாங்கல் கிராமத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆற்காடு: ஆற்காடு வட்டம் கரிகந்தாங்கல் ஊராட்சி கிளாந்தாங்கல் கிராமத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
இக்கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் வசிக்கு 8 குடும்பத்தினா் தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வேண்டி அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனா்.
அதன்பேரில், வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் ஆய்வு, ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி, வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.