FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்: வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா

Updated On : 28 மே 2026, 12:53 am IST
பகிர்:

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 5-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்த உற்சவா் வள்ளி,தெய்வானை சமேத பாலமுருகன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments