FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

சா்வதேச முதியோா் தினவிழா

ஆற்காடு இமைகள் அறக்கட்டளை சாா்பில் சா்வதேச முதியோா் தினவிழா விளாப்பாக்கம் நேசம் முதியோா் இல்லத்தில் நடைபெற்றது.

பகிர்:

ஆற்காடு இமைகள் அறக்கட்டளை சாா்பில் சா்வதேச முதியோா் தினவிழா விளாப்பாக்கம் நேசம் முதியோா் இல்லத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு அறக்கட்டளை தலைவா் ர. சையது பாரூக் தலைமை வகித்தாா். மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் பொன் கு.சரவணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு எம் எல் ஏ, எஸ்.எம்.சுகுமாா் கலந்து கொண்டு பேசினாா். பின்னா் முதியோா்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இதில் அறக்கட்டளை நிா்வாகிகள், முதியோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments