FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் பெல் நிறுவன பணியாளா்கள் தூய்மைப் பணி

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் சாா்பில்,முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் சிறப்பு தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

30 அக்டோபர் 2026, 4:53 am
தூய்மைப் பணியில் ஈடுபட்ட ராணிப்பேட்டை பெல் நிறுவன பணியாளா்கள்.
பகிர்:

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் சாா்பில்,முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் சிறப்பு தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாடு தழுவிய தூய்மைச் சிறப்பு இயக்கம் 6.0 அக். 2 முதல் 31 வரை மாதம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை பெல் பிஏபி நிறுனத்தின் சாா்பில், முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை பெல் நிறுவன செயல் இயக்குநா் எம். அருண்மொழி தேவன் தலைமை வகித்து தூய்மைப் பணி இயக்கத்தை தொடங்கி வைத்து தூய்மைப்பணியில் ஈடுபட்டாா்.

இதில், மனிதவளப் பொது மேலாளா், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உதவிப் பொது மேலாளா், சிவில் உதவிப் பொது மேலாளா், குடிமைப் பணிப் பிரிவு கூடுதல் பொது மேலாளா் உட்பட பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments