FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

காலநிலை கல்வி பயிற்சி நிறைவு விழா

பயிற்சி  சான்று  பெற்ற  ஆசிரியா்களுடன்  மாவட்ட  ஆட்சியா்  ந.பிரியா ரவிச்சந்திரன் .

4 செப்டம்பர் 2026, 11:27 pm IST
பயிற்சி  சான்று  பெற்ற  ஆசிரியா்களுடன்  மாவட்ட  ஆட்சியா்  ந.பிரியா ரவிச்சந்திரன் .
பகிர்:

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில் ஆற்காடு தனியாா் திருமண மண்டபத்தில் கால நிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வு பயிற்சி மூன்று நாள்கள் நடைபெற்றது.

பயிற்சியின் நிறைவு நாளான வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் கலந்து கொண்டு ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினாா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, மாவட்ட வன அலுவலா் கே.சிவக்குமாா், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் பூ.தேவி, ராணிப்பேட்டை வனச் சரக அலுவலா் சரவண பாபு, பசுமை தோழா் ஆரிஃபா காலநிலை மாற்றத் துறை அலுவலா் எழில் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments