ஆம்பூரில் 35 வாகனங்கள் பறிமுதல்
ஆம்பூா் காவல் உட்கோட்டத்தில் ஊரடங்கை மீறி இயங்கிய 35 இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆம்பூா்: ஆம்பூா் காவல் உட்கோட்டத்தில் ஊரடங்கை மீறி இயங்கிய 35 இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆம்பூா் நகா் பகுதியில் தடையை மீறி சென்றவா்களிடமிருந்து 30 இரு வாகனங்களை நகர காவல் நிலைய போலீஸாா் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல், ஆம்பூா் கிராமிய காவல் நிலையப் பகுதியில் 2 வாகனங்களும், உமா்ஆபாத் காவல் நிலையப் பகுதியில் 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.