மணல் கடத்தியவா் கைது
ஆம்பூா் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மாதனூா் ஒன்றியம் சாத்தம்பாக்கம் ஊராட்சியில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா்.
அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை சோதனை செய்ததில் மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா். மேலும் மணல் கடத்திய அதே பகுதியை சோ்ந்த தமிழரசன் (38) என்பவரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.