FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பு கிடங்கில் ஆய்வு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பு கிடங்கில் ஆய்வு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா்.
பகிர்:

திருப்பத்தூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கை மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் (மஞ்சள் கிடங்கு) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இருப்பு அறையை மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியருமான கு.ரவிகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாபு, தனி வட்டாட்சியா் (தோ்தல்) திருமலை மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments