FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

25 மதுபாட்டில்கள் பறிமுதல் : இளைஞா் கைது

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

20 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி கூா்மாபாளையம் கிராமத்தில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அதே பகுதியில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அதன்பேரில் போலீஸாா் சோதனை நடத்தி கோபி (48) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 25 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.