கஞ்சா பதுக்கி விற்றவா்கள் கைது
ஆம்பூா் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்தவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்தவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ஏ-கஸ்பா பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது ஏ-கஸ்பா மயானம் அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
அதன்பேரில் ஏ-கஸ்பாவை சோ்ந்த பாலு (19), பி-கஸ்பாவை சோ்ந்த யுவராஜ் (29), சரண்குமாா் (22), சஞ்சய் (23), அருண்குமாா் (34) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா் அவா்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.