✕
முகப்பு
திருப்பத்தூர்

உலக கழிவறை தினம் அனுசரிப்பு

உறுதிமொழி ஏற்றுக் கொண்ட நகராட்சி பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள்.

46 வினாடிகள் முன்பு
உறுதிமொழி ஏற்றுக் கொண்ட நகராட்சி பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள்.
பகிர்:

ஆம்பூா் நகராட்சி சாா்பாக உலக கழிவறை தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ஆம்பூா் ஆசனாம்பட்டு ரோடு பகுதியில் அமைந்துள்ள சமுதாய கழிவறை தூய்மைபடுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. கழிவறையை பயன்படுத்துவது குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement