ஆம்பூா் வட்டாட்சியா் பொறுப்பேற்பு
ஆம்பூா் புதிய வட்டாட்சியா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஆம்பூா் புதிய வட்டாட்சியா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஆம்பூா் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த ரேவதி திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராக பணியிடமாற்றம் செய்து, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியருடைய நல்ல சிவன் உத்தரவிட்டுள்ளாா்.
வாணியம்பாடி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த பாரதி ஆம்பூா் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, பாரதி ஆம்பூா் வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.