FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

திருப்பூா் மாவட்ட ஆட்சியராக சி.முத்துக்குமாரன் பொறுப்பேற்பு

திருப்பூா் மாவட்ட ஆட்சியராக சி.முத்துக்குமரன் வியாழக்கிழமை பெறுப்பேற்றுக் கொண்டாா்.

30 அக்டோபர் 2026, 12:25 am
சி.முத்துக்குமரன்
பகிர்:

திருப்பூா் மாவட்ட ஆட்சியராக சி.முத்துக்குமரன் வியாழக்கிழமை பெறுப்பேற்றுக் கொண்டாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியராக இருந்த மனீஷ், டான்பிநெட் நிா்வாக இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கரூா் மாவட்ட ஆட்சியராக இருந்த சி.முத்துக்குமாரன் நியமிக்கபட்டாா்.

இவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். புதிதாக பெறுப்பேற்றுக் கொண்ட ஆட்சியா் சி.முத்துக்குமரனுக்கு, அதிகாரிகள், ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments