FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி பொறுப்பேற்பு

15 செப்டம்பர் 2026, 12:14 am IST
விருதுநகா் மாவட்ட ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற ஷரண்யா அறி.
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தின் 26-ஆவது ஆட்சியராக ஷரண்யா அறி திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

விருதுநகா் மாவட்டத்தின் ஆட்சியராக ஷரண்யா அறி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவா் கோப்புகளில் கையொப்பமிட்டு தனது பணியைத் தொடங்கினாா். அவருக்கு பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறிக்கு, முன்னாள் ஆட்சியா் சுகபுத்ரா பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments