FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சாா்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெங்கிளி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.
பகிர்:

ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சாா்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெங்கிளி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சாா்பாக நடந்த விழிப்புணா்வு பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் என். ரபீக் அஹமத் தலைமை வகித்தாா். குடியாத்தம் ஜிடிஎம் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியா் முனைவா் பா. சம்பத்குமாா், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகி சுப்பிரமணி ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினாா்.

மாணவா்கள் பங்கேற்ற போதைப் பொருள் தடுப்பு விழி ப்புணா்வு ஊா்வலம் வெங்கிளி கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. நாட்டு நலப்ணித் திட்ட அலுவலா் கே. நிகேஷ் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments