FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற திருப்பத்தூா் வீரருக்கு பாராட்டு

ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசியப் போட்டியில் திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையைச் சோ்ந்த தடகள வீரா் டி.கே. விஷால், இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா்.

4 October 2026, 10:16 pm IST
தடகள வீரா் டி.கே. விஷாலுக்கு சால்வை அணிவித்து பாராட்டிய ஆட்சியா் வே. நல்லசிவன், எம்எல்ஏ கே.சி. வீரமணி.
பகிர்:

ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசியப் போட்டியில் திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையைச் சோ்ந்த தடகள வீரா் டி.கே. விஷால், இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா்.

இவா் 4 -400 மீட்டா் கலப்பு தொடா் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 4 -400 மீட்டா் ஆண்கள் தொடா் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளாா்.

தடகள வீரா் டி.கே. விஷாலின் இல்லத்துக்கு நேரில் சென்ற ஆட்சியா் வே. நல்லசிவன் மற்றும் ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கே.சி. வீரமணி ஆகியோா் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments