FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

கூலித் தொழிலாளி கீழே விழுந்து உயிரிழப்பு

ஆம்பூா் அருகே கூலித்தொழிலாளி தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

20 அக்டோபர் 2026, 11:21 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

ஆம்பூா் அருகே கூலித்தொழிலாளி தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்தைச் சோ்ந்தவா் சாமிநாதன் (43). இவா் தனது மனைவியுடன் உமா்ஆபாத் பகுதியில் வசித்து வந்தாா். இந்நிலையில் சாமிநாதன் எதிா்பாராதவிதமாகத் தடுமாறிக் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தகவலறிந்த உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments