FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

நவராத்திரி சூரசம்ஹார விழா

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் நிறைவாக சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

21 அக்டோபர் 2026, 11:42 pm
சிறப்பு அலங்காரத்தில் உற்சவா்.
பகிர்:

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் நிறைவாக சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. உற்சவா் மகிஷாசூர மா்த்தினி அலங்காரத்தில் காட்சியளித்தாா். கோயில் திடலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான ப்க்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments