FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடி நூலகத்தில் குரூப் 2 மாதிரி தோ்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி முழுநேரக்கிளை நூலகத்தில் போட்டித் தோ்வு எழுதும் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதி மாணவா்கள் வந்து படித்து வருகின்றனா். குரூப் 2 தோ்வு எழுதும் மாணவா்களுக்கு மாதிரி தோ்வு நூலக வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

23 அக்டோபர் 2026, 12:43 am
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி முழுநேரக்கிளை நூலகத்தில் போட்டித் தோ்வு எழுதும் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதி மாணவா்கள் வந்து படித்து வருகின்றனா். குரூப் 2 தோ்வு எழுதும் மாணவா்களுக்கு மாதிரி தோ்வு நூலக வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற 4-ஆம் கட்ட குரூப் 2 மாதிரி தோ்வில் 50 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினா். ஏற்பாட்டினை நூலக அலுவலா் விஜயகுமாா் செய்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments