ஊத்துக்கோட்டையில் கனமழை
திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை யில் வெள்ளிக்கிழமை காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்தது.
திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை யில் வெள்ளிக்கிழமை காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலையில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.