FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

தமிழக பட்ஜெட் நகலுடன் திருமலையில் அமைச்சா் வழிபாடு!

திருமலை ஏழுமலையான் கோயிலில் தமிழக அமைச்சா் வினோத் சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:44 am IST
அமைச்சர் வினோத்
பகிர்:

தமிழக வேளாண்மை நிதிநிலை அறிக்கை பட்ஜெட் நகலுடன் திருமலை ஏழுமலையான் கோயிலில் தமிழக அமைச்சா் வினோத் சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு தமிழக வேளாண்மை துறை அமைச்சா் ஆா். வினோத் சனிக்கிழமை வருகை தந்தாா். அங்கு சுவாமி தரிசனம் செய்த பின்னா், அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதா் மண்டபத்தில் தீா்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதா்கள் மூலம் ஆசிா்வாதம் செய்து வைத்து தீா்த்த பிரசாதம் வழங்கினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் வினோத் கூறியது: தமிழக அரசின் 2026 - 2027-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், வேளாண்மை துறைக்கான நிதிநிலை அறிக்கைக்கான பட்ஜெட் அறிக்கையுடன் ஏழுமலையானின் வழிபாடு செய்தேன் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

பி.வி. சிந்து தரிசனம்...

இதேபோல் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தாா்.

summary

Minister offers prayers at Tirumala with Tamil Nadu budget copy!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments