FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பதி

திருமலையில் காற்றாலை அமைப்பு

திருமலையில் அதிக மின்சாரம் உற்பத்தி செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

4 October 2026, 10:01 pm IST
பகிர்:

திருமலையில் அதிக மின்சாரம் உற்பத்தி செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருமலையில் காற்றாலை மின்சாரத்தை அதிகரிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜிஎன்சி அருகே உள்ள ஒரு நாற்றங்காலில், விஷ் விண்ட் நிறுவனத்தின் கோடி உதவியுடன் புதிய 800 கிலோவாட் காற்றாலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

தற்போதுள்ள 9 காற்றாலைகள் ஆண்டுக்கு 1 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையில், புதிய காற்றாலை கூடுதலாக 15-20 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். திருமலையில் தேவஸ்தானம் ஆண்டுக்கு 6.20 கோடி யூனிட் மின்சாரத்தை காற்றாலை மூலம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments