ஜூன் 7 மின் தடை
சமுத்திரம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை.
பகுதிகள்: நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணா நகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால்நாய்க்கன் தெரு, கரிகாலன் தெரு, புறவழிச் சாலை, வேட்டவலம் சாலை, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம்,
தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், சாந்திமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள்.
ராஜந்தாங்கல்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
பகுதிகள்: ராஜந்தாங்கல், கொளத்தூர், சாணிப்பூண்டி, கீழ்கரிப்பூர், இசுக்கழிகாட்டேரி, அண்டம்பள்ளம், ஆனானந்தல், மதுராம்பட்டு, கோணலூர், நாடழகானந்தல், கெங்கம்பட்டு, செல்லங்குப்பம், காட்டுமலையனூர், பொலக்குணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.