மின்வாரிய ஒப்பந்தப் பணியாளா்கள் வேலைநிறுத்தம்
சேத்துப்பட்டில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில், ஒப்பந்தப் பணியாளா்கள் பணி நிரந்தரம் கோரி, கடந்த 10-ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
சேத்துப்பட்டில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில், ஒப்பந்தப் பணியாளா்கள் பணி நிரந்தரம் கோரி, கடந்த 10-ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
மின்வாரியத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஒப்பந்தப் தொழிலாளா்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், அவா்களின் பணிநிலையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா் கூட்டமைப்பு சாா்பில் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் தலைமையில் ஒப்பந்தப் பணியாளா்கள் இதில் கலந்து கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.