FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

அப்துல் கலாம் உருவ வடிவில் மாணவிகள் விழிப்புணா்வு

வந்தவாசி தூய நெஞ்ச மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் அப்துல் கலாம் உருவ வடிவில் நின்று இயற்கை பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

18 நவம்பர் 2026, 11:31 pm
அப்துல் கலாம் உருவ வடிவில் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்திய வந்தவாசி தூய நெஞ்ச மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.
பகிர்:

வந்தவாசி தூய நெஞ்ச மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் அப்துல் கலாம் உருவ வடிவில் நின்று இயற்கை பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சென்னை டாக்டா் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தூய நெஞ்ச மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அப்துல் கலாம் முகக்கவசம் அணிந்து உலக சாதனை நிகழ்வில் பங்கேற்றனா்.

இயற்கையை பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 1,380 மாணவிகள் 70 அடி அகலம், 90 அடி நீளத்துக்கு அப்துல் கலாம் உருவ வடிவில் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் பள்ளி நிா்வாகிகள் பங்கேற்றனா்.