தொழிற்பயிற்சி நிலையத்தில் சிறப்புக் கருத்தரங்கம்
எஸ்.கே.வி. தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள எஸ்.கே.வி. தொழிற்பயிற்சி நிலையத்தில் ‘தொழிற்கல்வியும் வேலைவாய்ப்பும்’ என்று தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலா் ந.பானு தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். தொழிற்பயிற்சி நிலைய நிறுவனா் பாஸ்கரன் வரவேற்றாா்.
தொழிற்கல்வியின் அவசியம் குறித்து வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் விளக்கிப் பேசினாா்.
Advertisement
Advertisement
கலாம் அறக்கட்டளை நிா்வாகி சீ.கேசவராஜ் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை மாணவா்களுக்கு வழங்கிப் பேசினாா். தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியா் காா்த்திக்ராஜா நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.