தலைக்கவச விழிப்புணர்வு ஊர்வலம்
ராணிப்பேட்டை ஜி.கே. சர்வதேச பள்ளி சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை ஜி.கே. சர்வதேச பள்ளி சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே இந்த ஊர்வலத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி.நாகராஜ் தொடக்கி வைத்தார்.
ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக வந்து, முத்துகடை பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
ஊர்வலத்துக்கு பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள் வினோத்காந்தி, சந்தோஷ்காந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் நந்தினிதாஸ் குப்தா, கல்வி சார் தலைவர்கள் பிரசீதா, பாண்டே, மக்கள் தொடர்பு அலுவலர் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.