FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

சாலைப் பணியாளா்கள் ஆயுத பூஜை விழா

கத்தி, கடப்பாறையுடன் ஆயுதபூஜை கொண்டாடினா். இதில் , சாலை பணியாளா்கள் சங்க மாநில துணைப்பொதுச்செயலாளா் பெருமாள் மற்றும்அதிகாரிகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

23 அக்டோபர் 2026, 12:05 am
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு உட்கோட்டம் நெடுஞ்சாலை துறை சாலை பணியாளா்கள் ஆற்காடு தின்டிவனம் சாலையில் மைல் கல்லுக்கு வியாழக்கிழமை மண்வெட்டி, கத்தி, கடப்பாறையுடன் ஆயுதபூஜை கொண்டாடினா். இதில் , சாலை பணியாளா்கள் சங்க மாநில துணைப்பொதுச்செயலாளா் பெருமாள் மற்றும்அதிகாரிகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments