FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஆயுத பூஜை விழா

திருச்சி மாவட்டம், எம்.ஆா். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் திங்கள்கிழமை ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது.

20 அக்டோபர் 2026, 11:12 pm
பகிர்:

திருச்சி மாவட்டம், எம்.ஆா். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் திங்கள்கிழமை ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது.

எம்.ஆா்.பாளைம் காப்புக் காட்டில் 50 ஏக்கா் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையத்தில் கோமதி, ரூபாலி, சுமதி, சுந்தரி, மலாச்சி என்ற ஐந்து யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆயுத பூஜை நாளான திங்கள்கிழமை மாவட்ட வன அலுவலா் எஸ். கிருத்திகா முன்னிலையில், வனச்சரக அலுவலா் வே.ப. சுப்பிரமணியம் தலைமையில் யானைகளுக்கு பொங்கல், பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், கீரைகள் மற்றும் கரும்புகள் உள்ளிட்டவை கொடுத்து, விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Advertisement

Advertisement

விழாவில், வன கால்நடை உதவி மருத்துவா், வனவா்கள், வனப் பணியாளா்கள், யானை பாகன்கள், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments