"காலா': திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
வேலூர் மாவட்டத்தில் காலா திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வேலூர் மாவட்டத்தில் காலா திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. வேலூர் மாவட்டத்தில் காலா திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. படம் திரையிடப்பட்ட திரையரங்கின் முன் ரஜினி ரசிகர்கள் திரண்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
சில பகுதிகளில் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். திரையரங்கு வாயிலின் முன் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.