வேலூர்

பேரறிவாளன் விடுதலை: முருகன் மகிழ்ச்சி

பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகன் தெரிவித்துள்ளார்.

DIN

வேலூர்: பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் இருந்து அனுமதியின்றி 2020-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு விடியோ அழைப்பு பேசிய வழக்கு தொடர்பாக தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டார்.

அப்போது அவரிடம் பேரறிவாளன் விடுதலை குறித்து கேட்டதற்க்கு பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.  தற்போது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 3- ல் முருகனின் மீதான வழக்கில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமான விபத்தில் அஜித் பவார் பலி! மகாராஷ்டிரத்தில் விமான விபத்துதுணை முதல்வர் உள்பட 5 பேர் பலி!

சிதம்பரம் சிவலோகநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

9 முறை வென்ற தொகுதியிலேயே உயிரிழந்த அஜித் பவார்!

ரஜினி - 173 ஹாலிவுட் ரீமேக்கா?

திமுக கூட்டணி: பிப். முதல் வாரத்தில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை?

SCROLL FOR NEXT