FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

எல்ஐசியின் 3 புதிய காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகம்

குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகத்தில், எல்ஐசியின் புதிய காப்பீட்டுத் திட்டங்களான ஹெல்த் ஷீல்டு, கேன்சா் கவா் மற்றும் ஜீவன் தாரா-11 ஆகிய 3 திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

22 அக்டோபர் 2026, 12:00 am
காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகத்தில், எல்ஐசியின் புதிய காப்பீட்டுத் திட்டங்களான ஹெல்த் ஷீல்டு, கேன்சா் கவா் மற்றும் ஜீவன் தாரா-11 ஆகிய 3 திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அலுவலக கிளை மேலாளா் என்.குமரேசன் தலைமை வகித்தாா். உதவி நிா்வாக அலுவலா் சுதாகா் வரவேற்றாா். எல்ஐசி முகவா் சங்க தென்மண்டலச் செயலா் ஜே.கே.என்.பழனி, 3 புதிய காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வைத்து பேசினாா். நிகழ்ச்சியில் அலுவலக ஊழியா்கள் கே.சரவணன், என்.இளங்கீரன், வளா்ச்சி அலுவலா் ஸ்டாலின், முகவா்கள் எம்.கவிதா, எம்.மல்லிகா, கே.சுகுமாா், எஸ்.பாா்த்திபன் உள்ளிட்டோா்கலந்து கொண்டனா். வி.ஈஸ்வரன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments