முகப்பு
கோயம்புத்தூர்

6 ஆண்​டு​க​ளாக டாஸ்​மாக் கடை​க​ளில் தள்​ளா​டும் பி.எட். பட்​ட​தா​ரி​கள்

நாமக் கல், நவ. 29: தமி ழ கம் முழு வ தும் டாஸ் மாக் கடை க ளில் குடி ம கன் கள் தள் ளா டு கின் ற னரோ இல் லையோ பி.எட். படிப்பு முடித்து விட்டு ஆசி ரி யர் பணிக்கு செல்ல முடி யா மல் ஆயி ரக் க ணக் கா னோர் தள

கோயம்புத்தூர்

6 ஆண்​டு​க​ளாக டாஸ்​மாக் கடை​க​ளில் தள்​ளா​டும் பி.எட். பட்​ட​தா​ரி​கள்

நாமக் கல், நவ. 29: தமி ழ கம் முழு வ தும் டாஸ் மாக் கடை க ளில் குடி ம கன் கள் தள் ளா டு கின் ற னரோ இல் லையோ பி.எட். படிப்பு முடித்து விட்டு ஆசி ரி யர் பணிக்கு செல்ல முடி யா மல் ஆயி ரக் க ணக் கா னோர் தள

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:29 PM
பகிர்:

நாமக் கல், நவ. 29: தமி ழ கம் முழு வ தும் டாஸ் மாக் கடை க ளில் குடி ம கன் கள் தள் ளா டு கின் ற னரோ இல் லையோ பி.எட். படிப்பு முடித்து விட்டு ஆசி ரி யர் பணிக்கு செல்ல முடி யா மல் ஆயி ரக் க ணக் கா னோர் தள் ளாடி வரு கின் ற னர்.

தனி யார் மட் டுமே கொள்ளை லாபம் ஈட்டி வந்த மதுக் க டை யில் அர சுக்கு கூடு தல் வரு வாயை ஏற் ப டுத் தும் நோக் கில் அதி முக ஆட் சி யில் டாஸ் மாக் மதுக் க டை கள் அர சு டை மை யாக் கப் பட் டன. இந்த மதுக் க டை க ளில் பணி யாற்ற பட் ட தா ரி கள் முதல் 10-ம் வகுப்பு படித் தோர் வரை அனை வ ரும் அலை மோ தி னர். அரசு வேலை வாய்ப்பு என் பதே அரி தா கிப் போன கால கட் டத் தில் முது நிலை பட் டம் பெற்ற பல ரும் அர சுக்கு ரூ. 50 ஆயி ரம் வரை முத லீடு செலுத்தி டாஸ் மாக் வேலை யில் சேர்ந் த னர். இதில், ஆசி ரி யர் படிப்பு முடித்த பட் ட தா ரி க ளும் (பி.எட்.) பணி யில் சேர்ந் த தும் விநோ த மா னது. 1992,1993-ம் ஆண் டு க ளிóல் பி.எட். பட் டம் முடித்த பல ரும் வேலை வாய்ப்பு அலு வ ல கத் தில் பதிவு செய் து விட்டு ஆசி ரி யர் வேலைக் காக பல ஆண் டு கள் காத் தி ருந் தும் வேலை கிடைக் காத கார ணத் தி னால் 2003-ம் ஆண் டில் அரசு அறி வித்த டாஸ் மாக் கடை க ளி லா வது வேலைக்கு சேர லாம் என்ற மன நி லைக்கு தள் ளப் பட் ட னர்.

இதன் கார ண மாக தமி ழ கம் முழு வ தும் உள்ள டாஸ் மாக் கடை க ளில் 1041 பி.எட். பட் ட தா ரி கள் மதுக் க டை க ளில் மேற் பார் வை யா ளர் பணிக் கும், விற் ப னை யா ளர் பணிக் கும் சேர்ந் த னர். மேற் பார் வை யா ளர் பணிக்கு ரூ. 50 ஆயி ர மும், விற் ப னை யா ளர் பணிக்கு ரூ. 15 ஆயி ர மும் முத லீ டும் வழங் கி னர். பி.எட். முடித்த நபர் கள் ரூ. 4 ஆயி ரம், ரூ. 2,800 ஊதி யத் துக்கு மதுக் கடை யில் பணி பு ரி யும் நிலைக்கு உந் தப் பட் ட னர். தாற் கா லிக பணி யில் சேர்ந்து பின் னர் அரசு பணி யில் நிரந் த ரம் கிடைக் கும் என்ற நம் பிக் கை யி லேயே பல ரும் இந்த பணிக்கு வந் த னர். ஆனால், இவர் க ளுக்கு பணி நி ரந் த ரமோ, இதர அரசு ஊழி யர் க ளுக் கான சலு கை க ளையோ தமி ழக அரசு வழங் க வில்லை. ஆட்சி மாறி னா லும் காட் சி கள் மாற வில்லை என்ற நிலை யி லேயே அதி முக, திமுக என இரு கட் சி க ளும் ஆளுங் கட் சி யாக இருந் த போது டாஸ் மாக் கடை க ளில் பணி யாற் றும் பி.எட். பட் ட தா ரி கள் குறித்து எந் த வித அக் க றை யும் எடுத் துக் கொள் ள வில்லை.

எதிர் கால ஆட் சி யா ளர் களை, சாத னை யா ளர் களை உரு வாக் கும் அரிய பணி யில் செயல் பட வேண் டிய பி.எட். பட் ட தா ரி க ளின் கல் வித் தி றன் அனைத் தும் சமூ கத்தை சீர ழிக் கும் மதுக் க டை க ளில் பயன் ப டுóத் தப் ப டு கி றதே என்ற ஆதங் கத் தி லா வது இவர் க ளுக்கு ஆசி ரி யர் பணி வழங் கப் பட் டி ருக் க லாம். கடந்த 6 ஆண் டு க ளில் ஆண் டு தோ றும் ஆயி ரக் க ணக் கான ஆசி ரி யர் கள் நிய ம னம் செய் யப் பட்டு வரும் சூழ லில் டாஸ் மாக் கடை க ளில் பணி யாற் றும் பி.எட். பட் ட தா ரி க ளுக்கு பள் ளி க ளில் ஆசி ரி யர் பணிக்கு நிய மிக்க வேண் டும் என்ற எண் ணமே அர சுக்கு இல் லா மல் போனது வேத னைக் கு ரி யது என் கின் ற னர் டாஸ் மாக் கடை க ளில் பணி யாற் றும் பி.எட். பட் ட தா ரி கள்.  தங் களை ஆசி ரி யர் க ளாக அரசு பள் ளி க ளுக்கு பணி மாற் றம் செய்ய வேண் டும் என்ற இவர் க ளது தொடர்ச் சி யான கோரிக்கை கிணற் றில் விழுந்த கல் லா கவே உள் ளது. 14.01.09-ல் முதல் வரை சந் தித் தும், 27.01.09-ல் உள் துறை செய லர், 28.01.09-ல் டாஸ் மாக் நிறு வன மேலாண்மை இயக் கு நர், 14.10.09-ல் துணை முதல் வர் ஆகி யோரை சந் தித் தும் டாஸ் மாக் பி.எட். பட் ட தா ரி கள் மாநி லச் சங் கத் தின் சார் பில் கோரிக்கை மனு அளிக் கப் பட் டது. இது வரை அதி கா ர பூர் வ மான அறி விப்பு வர வில்லை. இனி யா வது தமி ழக அரசு மனது வைத்து தங் களை ஆசி ரி யர் க ளாக பணி மாற் றம் செய் யும் உத் த ரவை அறி விக் கும் என்ற நம் பிக் கை யில் காத் தி ருக் கின் ற னர்.

இது தொடர் பாக, டாஸ் மாக் பி.எட். பட் ட தா ரி கள் சங் கத் தின் மாநி லத் தலை வர் ரவிச் சந் தி ரன் கூறு கை யில், தகு தி யான சத் து ணவு ஊழி யர் க ளுக்கு தேர்வு வைத்து அர சுப் பணி க ளில் வேலை வாய்ப்பு வழங் கி ய தைப் போன்று டாஸ் மாக் பி.எட். பட் ட தா ரி க ளுக் கும் தேர் வு வைத்தோ, சிறப் புச் ச லுகை என்ற அடிப் ப டை யிலோ அர சுப் பள் ளி கள் மற் றும் ஆதி தி ரா விட நல பள் ளி க ளில் ஆசி ரி யர் பணி நிய ம னம் வழங்க வேண் டும். குறைந் த பட் சம் அர சுப் பள்ளி விடு தி க ளில் காப் பா ள ரா கவோ நிய ம னம் செய்ய வேண் டும் என் றார் அவர்.

பட் டி யல் தயா ரித்து ஓராண்டு  முடிந் தும்

பயன் ஏது மில்லை

டாஸ் மாக்ட கடை க ளில் பணி யாற் றும் பி.எட். பட் ட தா ரி களை ஆசி ரி யர் க ளாக பணி நி ய ம னம் செய் வ தற் காக கணக் கெ டுப்பு பட் டி யல் தயா ரித்து ஓராண் டா கி யும் எந் த வித முன் னேற் ற மும் இல்லை. மாவட் டந் தோ றும் உள்ள பி.எட். பட் ட தா ரி க ளின் விவ ரத்தை கணக் கிட்டு அனுப் பு மாறு டாஸ் மாக் நிறு வன மேலாண்மை இயக் கு ந ர கம் சார் பில் கடந்த 2008-ல் சுற் ற றிக்கை (ந.க.எண். 1204-2008). இதன் படி அந் தந்த மாவட் டங் க ளில் உள்ள டாஸ் மாக் மேலா ளர் கள் தங் க ளது கட் டுப் பாட் டின் கீழ் உள்ள டாஸ் மாக கடை க ளில் பணி யாற் றும் பி.எட். பட் ட தா ரி க ளின் விவ ரம் அடங் கிய பட் டி யலை தயா ரித்து தலைமை அலு வ ல கத் துக்கு அனுப் பி னர்.

 இது வரை மேல் ந ட வ டிக்கை தொடர் பாக எந் த வித அறி விப் பு க ளும் வர வில்லை.

  எனவே, தங் க ளது கோரிக் கை களை அர சின் கவ னத் துக்கு கொண்டு செல் லும் வகை யில் வரும் ஜன வரி மாதம் சென் னை யில் மாநாடு நடத் த வும் டாஸ் மாக் பி.எட். பட் ட தா ரி கள் சங் கம் திட் ட மிட் டுள் ளது.

முழு கட்டுரையைப் படிக்க →