FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை

சங்கரா கண் மருத்துவமனை: உலக பார்வை தினக் கொண்டாட்டம், 4-9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பாரதீய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பங்கேற்பு, புரூக்ஃபீல்ட்ஸ், பிற்பகல் 2.  சக்திநகர

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

சங்கரா கண் மருத்துவமனை: உலக பார்வை தினக் கொண்டாட்டம், 4-9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பாரதீய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பங்கேற்பு, புரூக்ஃபீல்ட்ஸ், பிற்பகல் 2.

 சக்திநகர் தன்னார்வ சேவை அமைப்பு, ராஜா மருத்துவமனை: இலவச மருத்துவ முகாம், சர்க்கரை நோய் கண்டறியதல், ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அருகில், சக்தி நகர், உப்பிலிபாளையம், காலை 9.

 யோகிக் யோகா மையம்: மாற்றுமுறை மருத்துவம்- விழிப்புணர்வு கருத்தரங்கம்,

Advertisement

Advertisement

 டி.வி.சாமி சாலை கிழக்கு, ஆர்.எஸ்.புரம், பிற்பகல் 3.

 சிபி ஐஏஎஸ் அகாதெமி: ஐஏஎஸ், ஐபிஎஸ் வங்கித் தேர்வுகளுக்கான இலவச ஆலோசனை, செü-மா காம்ப்ளக்ஸ், காந்திபுரம், காலை 10.30.

 கோவை மனவளக் கலை மன்ற அறக்கட்டளை: மனைவி நல வேட்பு விழா, சுகி.சிவம் பங்கேற்பு, ராமகிருஷ்ணா திருமண மண்டபம், ஆவாரம்பாளையம் சாலை, மாலை 4.15.

 ராஜலட்சுமி பைன் ஆர்ட்ஸ்: மாதாந்திர நிகழ்ச்சி, கொல்கத்தா வி.என்.சங்கர்-வாய்ப்பாட்டு, ஜிகேடி கலையரங்கம், ஜிகேஎன்எம் மருத்துவமனை வளாகம், மாலை 6.

 கோடி விஷ்ணு நாம பாராயணம் கமிட்டி: விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், அருணா திருமண மண்டபம், என்.எஸ்.ஆர்.சாலை, சாய்பாபா காலனி, காலை 7 மணி முதல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments