ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் துரித காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்
ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் துரித காடு வளர்ப்புத் திட்டம் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.
ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் துரித காடு வளர்ப்புத் திட்டம் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.
ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் துரித காடு வளர்ப்புத் திட்டம் துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் சங்கரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். உள் ஒருங்கிணைப்பளார் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். எக்கோ கிளப் அமைப்பாளர் சக்திமணி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கோவை மாவட்ட மூலிகை மரம் வளர்க்கும் சங்கத்தின் செயலாளர் வின்சென்ட் பங்கேற்று திட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்.
Advertisement
Advertisement
இந்நிகழ்சியில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் 500 மரங்கன்றுகளை நட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.