FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுக்கரை அருகே பைக் திருட்டு

மதுக்கரையை அடுத்த ஒத்தக்கால்மண்டபத்தில் பைக் திருடு போனது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

மதுக்கரையை அடுத்த ஒத்தக்கால்மண்டபத்தில் பைக் திருடு போனது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபின் (27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.  அந்த மருத்துவமனைக்கு முன்பு ஜெபின் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செவ்வாய்க்கிழமை பணிக்கு சென்றுள்ளார்.  திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.  இதுகுறித்து  செட்டிபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments