கவுண்டம்பாளையம்: மின்தடை தேதி மாற்றம்
கவுண்டம்பாளையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை: கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிா்வாகப் பணிகள் காரணமாக பராமரிப்புப் பணி புதன்கிழமை (ஜூலை 10) ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவை மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.