இன்றைய மின்தடை! - பென்னாகரம்
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்வதால் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுவதாக இயக்கம் பராமரிப்பு செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பென்னாகரம், ஒகேனக்கல், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, கொல்லப்பட்டி, திகிலோடு, ஆலமரத்துப்பட்டி, தாசம்பட்டி, பி. அக்ரஹாரம், ஏரியூா், ராமகொண்ட அள்ளி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைக்குளம், செல்லமுடி, நெக்குந்தி, அத்திமரத்துா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அவா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.