FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: மதுக்கரை

மதுக்கரை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை.

28 ஆகஸ்ட் 2026, 12:14 am IST
- கோப்புப் படம்
பகிர்:

மதுக்கரை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: க.க.சாவடி, பாலத்துறை, புறவழிச் சாலை, சாவடிபுதூா், காளியாபுரம், எட்டிமடை, எம்ஜிஆா் நகா், சுகுணாபுரம், பி.கே.புதூா், மதுக்கரை, அறிவொளி நகா், கோவைப்புதூா் (ஒரு பகுதி).

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments