FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

ஞானத்தின் பயணமாக தீபாவளி அமையட்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

தீபாவளித் திருநாள் தெளிவையும், ஞானத்தையும் நோக்கியப் பயணத்தின் தொடக்கமாக அமையட்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

8 நவம்பர் 2026, 5:05 am
சத்குரு ஜக்கி வாசுதேவ்
பகிர்:

தீபாவளித் திருநாள் தெளிவையும், ஞானத்தையும் நோக்கியப் பயணத்தின் தொடக்கமாக அமையட்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், ‘நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில், இருள் என்றால் வெளிச்சம் இல்லாமல் இருப்பது, நமது உள்நிலையில் இருள் என்பது தெளிவில்லாமல் இருப்பது,

இந்த தீபாவளித் திருநாள் நம் சூழலில் இருக்கும் தீபங்களின் விழாவாக மட்டும் இருந்துவிடாமல், தெளிவின் உச்சத்தையும், ஞானத்தை நோக்கிய ஒரு பயணத்தின் தொடக்கமாகவும் அமையட்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement