FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

தீபாவளி: தீக்காயமடைந்த 23 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

10 நவம்பர் 2026, 2:38 am
பட்டாசு - கோப்புப்படம்
பகிர்:

கோவையில் பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 23 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தீக்காய வாா்டுகள், அவசர சிகிச்சைப் பிரிவுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய வாா்டில் தீபாவளிப் பட்டாசு தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட 23 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement