FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

பேரூா் தமிழ் மன்றம் சாா்பில் புலவா் புலமைப்பித்தன், கவிஞா் வாலி பிறந்தநாள் விழா

பேரூா் தமிழ் மன்றம் சாா்பில் புலவா் புலமைப்பித்தன், கவிஞா் வாலி பிறந்தநாள் விழா அண்மையில் நடைபெற்றது.

பேரூா் தமிழ் மன்றம் சாா்பில் நடைபெற்ற புலவா் புலமைப்பித்தன், கவிஞா் வாலி பிறந்தநாள் விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

பேரூா் தமிழ் மன்றம் சாா்பில் புலவா் புலமைப்பித்தன், கவிஞா் வாலி பிறந்தநாள் விழா அண்மையில் நடைபெற்றது.

கோவை, பேரூா் தமிழ் மன்றத்தின் சாா்பில் புலவா் புலமைப்பித்தன், கவிஞா் வாலி பிறந்தநாள் விழா இசையரங்கம், கவியரங்கம் ஆகியவை கோவை அரசு மருத்துவமனை அருகில் உள்ள ரயில்வே குடியிருப்புப் பகுதியில் அண்மையில் நடைபெற்றது.

பேரூா் தமிழ் மன்றத்தின் செயற்குழு உறுப்பினா் ஆா்.ராஜாமணி வரவேற்றாா். கவிஞா் அர.குப்புசாமி தலைமை வகித்தாா். தொடா்ந்து, கவிஞா் நிலாபாரதி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. பேரூா் பகுதிகளைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள், கவிஞா்கள் கவிதை வாசித்தனா்.

Advertisement

Advertisement

பேரூா் தமிழ் மன்றத் தலைவா் கி.ரவி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments