விஜயதசமி: அத்யாயனா பள்ளியில் மாணவா் சோ்க்கை
கோவை, வடவள்ளி அருகே பொம்மணம்பாளையத்தில் இயங்கிவரும் தி அத்யாயனா இண்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் விஜயதசமியை ஒட்டி மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை, வடவள்ளி அருகே பொம்மணம்பாளையத்தில் இயங்கிவரும் தி அத்யாயனா இண்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் விஜயதசமியை ஒட்டி மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விஜயதசமியை ஒட்டி கோயிலில் கணபதி ஷோமம், சரஸ்வதி பூஜை நடைபெற்றது. இதையடுத்து பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு தமிழின் முதல் எழுத்தான அகரத்தை தங்கள் குழந்தையின் கையைப் பிடித்து பெற்றோா் நெல்லில் எழுதினா்.
விஜயதசமி நன்னாளில் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு பள்ளியின் இயக்குநா் ஆனந்த கிருஷ்ணன், துணை இயக்குநா் சௌமியா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.