FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பவானிசாகர் வனத்தில் செந்நாய்கள் நடமாட்டம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனத்தில் செந்நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனத்தில் செந்நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகத்தில் ஏராளமான புலிகள்,சிறுத்தைகள், யானைகள், கழுதைப்புலிகள், செந்நாய்கள் போன்ற விலங்குகள் உள்ளன. இதில், செந்நாய்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

 இந்நிலையில், தலமலைப் பகுதியில் இருந்து பவானிசாகர் தெங்குமரஹாடா பகுதிக்கு இடம்பெயர்ந்த செந்நாய்கள் கூட்டமாக சாலையில் நடமாடி வருகின்றன.

Advertisement

Advertisement

 தற்போது, செந்நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து வந்தாலும் பக்கத்து கிராமங்களுக்குள் அவை நுழைவதில்லை. செந்நாய் நடமாட்டத்தால் சமூக விரோதிகளின் நடமாட்டம் குறைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments