FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை (பிஎம்எஸ்எஸ்) திட்டத்தின்கீழ் 2015-16 ஆம் ஆண்டுக்கான  உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை (பிஎம்எஸ்எஸ்) திட்டத்தின்கீழ் 2015-16 ஆம் ஆண்டுக்கான  உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

 விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சென்னை, முன்னாள் படைவீரர் நல இயக்ககத்திற்கு அனுப்பப்பட வேண்டியுள்ளதால், முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை நவம்பர் 25-ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments