பவானி வட்டாட்சியர் பொறுப்பேற்பு
பவானி வருவாய் வட்டாட்சியராக கே.விஜயகுமார் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பவானி வருவாய் வட்டாட்சியராக கே.விஜயகுமார் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏற்கெனவே பவானி வட்டாட்சியராகப் பணியாற்றிய சேவியர் சகாய பிரபு, தாளவாடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு மாறுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி உதவித் தொகை வழங்கும் பிரிவின் தனி வட்டாட்சியராகப் பணியாற்றிய விஜயகுமார், பவானிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.