கோபியில் ஹிந்து வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றாததைக் கண்டித்து கோபியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஹிந்து அமைப்பு வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றாததைக் கண்டித்து கோபியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஹிந்து அமைப்பு வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, ஹிந்து அமைப்பு வழக்குரைஞா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் ஆா்.எஸ்.குணசேகரன் தலைமை வகித்தாா்.
எஸ்.வீரமணி, எஸ்.சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
Advertisement
Advertisement
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.