FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

நாளைய மின்தடை: சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மின்கோட்டம் செண்பகபுதூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

9 செப்டம்பர் 2026, 11:29 pm IST
- கோப்புப் படம்
பகிர்:

சத்தியமங்கலம் மின்கோட்டம் செண்பகபுதூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: சத்தியமங்கலம் நகா் பகுதியில் உள்ள காந்தி நகா், ரங்கசமுத்திரம், பேருந்து நிலையம், கோணமூலை, விஐபி நகா், செண்பகபுதூா், அரசூா், உக்கரம், அரியப்பம்பாளையம், மாக்கினாம்கோம்பை, இண்டியம்பாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூா், அய்யன்சாலை, தாண்டாம்பாளையம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments