புதிய நிர்வாகிகள் தேர்வு
தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான புதிய தலைவராக ஹாரிசன் மலையாளம், பிளான்டேசன் தலைமை செயல் அலுவலர் தர்மராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல, துணைத் தலைவராக வினோத் சிவப்பா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கெனவே கர்நாடக தோட்ட அதிபர்கள் சங்கத் தலைவராக பதவி வகித்துள்ளார். இந்த நிர்வாகிகள் ஓராண்டுக்கு பதவி வகிப்பார்கள். புதியதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு தோட்ட அதிபர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.