FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கூடலூர் அரசுக் கல்லூரியில் இன்று மாணவர்  சேர்க்கைக்கு கலந்தாய்வு

கூடலூர் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 8:46 am IST
பகிர்:

கூடலூர் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது.
கூடலூரிலுள்ள அரசுக் கல்லூரியில் 2018-19ஆம் கல்வி ஆண்டில் பல்வேறு பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரம்புவதற்காக மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது. 
எனவே,  விருப்பமுள்ள மாணவர்கள் கோழிப்பாலம் வளாகத்திலுள்ள அலுவலகத்துக்கு சான்றதழ்களுடன் வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments